Search the blog

Custom Search
தமிழகம் എന്ന ലേബല്‍ ഉള്ള പോസ്റ്റുകള്‍ കാണിക്കുന്നു. എല്ലാ പോസ്റ്റുകളും കാണിക്കൂ
தமிழகம் എന്ന ലേബല്‍ ഉള്ള പോസ്റ്റുകള്‍ കാണിക്കുന്നു. എല്ലാ പോസ്റ്റുകളും കാണിക്കൂ

ISIS ISIL இராக் தீவிரவாதிகளா அல்லது தீமையை அழிப்பவர்களா IRAQ ISIS ISIL TAMIL


See here what is happening in IRAQ ... this video will help you to know the change in Iraq.. The ISIL and their power and way of style.....Even American "Lions" acts like "Cats" now. 

In Iraq, Sunni militants from ISIS have reportedly seized the country's largest oil refinery, in the town of Baiji. Two weeks ago they launched a ruthless insurgency campaign, capturing key cities and large swathes of land. They still have Baghdad in their sights.

முஸ்லிம்கள்



நெருக்கடி காலங்களில் இந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடு மிக முக்கியம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இக்கட்டான காலத்தில் என்ன நிலைபாடு எடுத்தார்கள். எப்படி தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். 

இன்று இந்தியா மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மட்டும் கழுத்துச் சுறுக்கு இடப்படுகிறது. பலருக்கும் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தில் மட்டும் மாச்சரியங்கள் ஏற்பட்டு விடும். 

இதே நிலை அன்றைய மக்காவிலும் இருந்தது. மக்காவின் மதச் சடங்குகளைத் தாண்டி வெளியிலுள்ள வணக்க வழிபாடு முறைகள் எதனையும் எதிர்க்கும் பழக்கம் மக்காவாசிகளுக்கு இருந்ததில்லு. இறை பக்தர்களும், வியாபாரிகளுமாக வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகின்ற ஊராக மக்கா இருந்ததால் கலாச்சார சகிப்புத்தன்மை இயல்பாகவே அங்குள்ள மக்களுக்கு இருந்தது.

புனித கஅபா ஆலயம் உள்ள பகுதியில் உரிமை மீறல்களையும், ரத்தம் சிந்துவதையும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் பலதெய்வக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த வரகா இப்னு நவ்ஃபல், ஸைத் இப்னு கத்தாப் போன்ற வேற்று மதப் பண்டிதர்கள் எந்த வித அச்சமில்லாமல் மக்காவில் சுதந்திரமாக வாழ முடிந்தது. அப்படியானால் முஹம்மது (ஸல்) அவர்களின் புதிய மார்க்கத்தை மட்டும் அவர்கள் பயங்கரமாக எதிர்த்தது ஏன்?

முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டுவந்த மார்க்கத்தில் இருந்த அதிக முக்கியத்துவத்தை அவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தார்கள். தங்கள் சமூக அந்தஸ்து தகர்ந்து போகும் என்று அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் அண்ணலாரையும், அவர்தம் தோழர்களையும் ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தார்கள்.

இன்று இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் எதிரிகள் அதிகமாக குறி வைப்பதும் இதே காரணத்திற்காகத் தான். இஸ்லாம் தழைத்தோங்கி விட்டால், முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ ஆரம்பித்து விட்டால் அவர்களது குடுமிகள் ஆட்டம் கண்டு விடும் என்று அஞ்சிகிறார்கள். 

மக்காவுக்கு சிறுது தூரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் முஸ்லிம்கள் ஒரு தடவை கூட்டமாக தொழுகையில் ஈடுபட்டிருந்ததை குறைஷிகள் பார்த்தவுடன் அவர்களைத் தாக்கினார்கள். ஆட்கள் குறைந்த பலஹீனமான நிலையில் முஸ்லிம்கள் கையில் கிடைத்ததைக் கொண்டு திருப்பித் தாக்கினார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) ஒட்டகத்தின் நாடி எழும்பைக் கொண்டு எதிரிகளை தாக்கினார்கள். 

ஒரு சமூகத்தின் மேல் தொடர்ந்து நடத்தப்படும் துன்புறத்தல்களும், புறக்கணிப்புகளும் அதன் தனித்துவம் பாழ்படுத்துவதற்கு காரணமாகிவிடும். அச்சம் என்பது அடிமைத்தனத்தின் பாதையை திறந்து கொடுக்கும்.

அதனால்தான் அண்ணலார் அவர்தம் தோழர்களை சுதந்திரமாக வாழ வைக்க முயற்சி எடுத்துதார்கள். எதிரிகளின் விமர்சனங்களையும், கிண்டல்களையும் கண்டு பயந்து ஒதுங்கி நிற்காமல் மக்காவிலேயே அவ்வப்பொழுது பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 

தங்கள் உரிமைகள் எதனையும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. குறைஷிகளின் பிடியிலிருந்து கஅபாவில் வைத்து மக்கள் கேட்கும்படி குர்ஆனை உரக்க ஓதினார்கள். பகிரங்கமாக பல பேர் பார்க்கும் வண்ணம் தொழுதார்கள்.

நிராகரிப்பாளர்களுக்கு பலமான பதிலடிகள் அடங்கிய குர்ஆன் பாகங்கள் இறங்கிய காலகட்டமாக இருந்தது அது. ஊர்க்காரர்களின் வெறுப்புக்கு அஞ்சி இந்த வசனங்களையெல்லாம் பகிரங்கப்படுத்தாமல் மூடி வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட வீழ்ச்சி நேரிடக்கூடாது என்று அல்லாஹ் அண்ணலாருக்கு கட்டளை பிறப்பித்தான்,

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். (அல் குர்ஆன் - 11:12)

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பலஹீனமாக இருந்த மக்கா வாழ்க்கையில் தங்கள் சக்திக்கேற்ப சத்தியத்தின் பாதையில் மக்கள் அழைத்து மார்க்கத்தைப் பாதுகாத்தார்கள். மதீனா சென்றதும் தங்கள் பலத்தை ஒன்று திரட்டி எதிரியுடன் பொருதினார்கள். 

ஆக, எந்நிலையிலும் நமது கலாச்சாரத்தையும், உரிமைகளியும் விட்டுவிடக் கூடாது, எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவது அடிமைத்தனத்திற்கு இட்டுச் செல்லும் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இதுதான் முஸ்ளிம்களின் நிலைபாடாக இருக்கவேண்டும்.

மோடி அலை'யின் எழுச்சி : 3 மாதங்களில் 44,982 நபர்களுக்கு ஆயுத பயிற்சி !



மோடி அலை'யின்
எழுச்சி : 3 மாதங்களில் 44,982 நபர்களுக்கு ஆயுத பயிற்சி !

'டைம்ஸ் ஆப் இந்தியா' செய்தி !!

முஸ்லிம் சமூகம் தற்காத்துக் கொள்வது எப்படி?


வகுப்பு வெறியை தூண்டி, மதக்கலவரங்களை ஏற்படுத்தி, நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகள், அதற்கு 'மோடி அலை' என பெயர் சூட்டி மகிழ்கின்றன.

மோடி அலையின் எழுச்சி காரணமாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 44,982 நபர்கள், RSS'ன் ஆயுத பயிற்சி (சாகா) பெற்றுள்ளதாக 'டைம்ஸ் ஆப் இந்தியா' தெரிவித்துள்ளது.

2,000 குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாகவும்,

உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8,417 இளைஞர்கள் இப்பயிற்சிகளைப் பெற்றுள்ளதாகவும் அச்செய்தி விவரிக்கிறது.

ഓടും മോഡി ചാടും മോഡി ഉത്തരം മുട്ടിയാല്‍ വെള്ളം കുടിക്കും മോഡി

ഓടും മോഡി ചാടും മോഡി ഉത്തരം മുട്ടിയാല്‍ വെള്ളം കുടിക്കും മോഡി ..... അതെ ഉപ്പ് തിന്നവന്‍ വെള്ളം കുടിക്കും. വെള്ളം കുടിക്കുന്ന ഒരു കാലം വരും. അധികാരത്തിന്റെ ഹുങ്ക് കൊണ്ട് നിരപരാധികളെ കൊന്നൊടുക്കിയ ഇയാളുടെ നാവ് എവിടെ പോയി... പ്രധാന മന്ത്രി ആവാന്‍ കുപ്പായവും ഫര്‍ദയും തുന്നി കുട്ടപ്പനായി വരുന്ന മോഡിയെ ആണ് നിങ്ങള്‍ക്ക്‌ ഈ കിടന്നു വിയര്‍ക്കുനതായി കാണാന്‍ പറ്റുന്നത്....... 

சேரமன் பெருமான் ஜும்மா மஸ்ஜித் - இந்தியாவின் முதலாவது பள்ளிவாசல் (கி.பி. 629 / ஹி. 5)

Information: Abdul Rahman, India.

Translation: Hisham Hussain, Sri Lanka.


சேரமன் பெருமான் ஜும்மா மஸ்ஜித் - இந்தியாவின் முதலாவது பள்ளிவாசல் (கி.பி. 629 / ஹி. 5)
இந்தியாவின் முதலாவது பள்ளிவாசல் கி.பி. 629 / ஹி. 5 ஆம் வருடம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே கேரள மாநிலம், திரிசூர் மாவட்டம், குடங்கலூர் நகரில் நிருமாணிக்கப்பட்டது. இது உலகிலுள்ள ஆரம்ப பள்ளிவாசல்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

மாலிக் பின் தினார் எனும் ஸஹாபி (இதே பெயருடைய அறிஞர் அல்ல) அவர்கள் குடங்கலூர் மன்னன் சேரமன் பெருமானின் வேண்டுகோளுக்கு இனங்க இப் பள்ளிவாசலையும் இன்னும் சில பள்ளிவாசல்களையும் நிருமாணித்தார்.
இஸ்லாத்தை ஏற்றிருந்த மன்னன் சேரமன் பெருமான் மதீனாவுக்குச் சென்று முஹம்மத் நபியவர்களை தரிசித்துவிட்டு திரும்பி வரும் வழியில் இறையடி சேர்ந்ததாகவும், அவரது ஜனாசா ஒமான் நாட்டில் சலாலா எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. எவ்வாறாயினும் மன்னனின் இறுதி விருப்பத்தின் பேரில், மாலிக் பின் தினார் அவர்களினால் நிருமாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசல், சேர அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ‘சேரமன் பெருமான்’ பெயர்கொண்டே அழைக்கப்படுகின்றது.
கி.பி. 620 அன்மித்த ஒரு நாளில் மன்னன் சேரமன் பெருமான் மகாராணியுடன் மேல்மாடியில் உலா வரும் போது சந்திரன் இரண்டாகப் பிளந்து பின் ஒட்டிக்கொண்டதைக் கண்டான். திகைப்படைந்த மன்னன் வானியல் சாஸ்திர நிபுணர்களை உடன் அழைத்து அந்த அற்புதத்தை உறுதிப்படுத்திக்கொண்டான் என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.
அன்றைய கடல்வழி வர்த்தகம் அராபிய (முஸ்லிம்)களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சிறிய அளவிலான கப்பல்களில் ‘மிளகு’ (கருப்புத் தங்கம்), மாணிக்கம், பருத்தித் துணி, தேக்கு மரம், துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாயம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து அராபிய, எகிப்து மற்றும் பண்டைய ஐரோப்பிய துறைமுகங்களுக்கு ஏற்றுமதி செய்து, பகரமாக முத்து மற்றும் தங்கத்தை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து வந்தனர்.
புகைப்பட விபரம்: மேல் நடு: அரபு-மலையாள எழுத்திலான கல்வெட்டு, இரு புறமும் 400 வருடங்களுக்கு முன் தோற்றம். கீழ் வரி இன்றைய தோற்றம்.)





"ARRIVAL OF DAJJAL EMERGING VIDEO" - FAKE or GENUINE - FACT FINDINGS

posted by vyathyasthan.



                        Today when I opened the Facebook account I saw someone shared a Video "The signs of the arrival of Dajjal are emerging -". When i went through this video I saw some Hadith's and some controversy regarding the arrival of Dajjal. Here I am posting that video again for the detail study because the proof and the Hadith's told in this video is fact and truth,but something smells fishy in this video. (Video is included with music,which is not entertained in Islam and mentioned as the favorites of Dajjal. So please reduce your audio)



Most of the facts in this video is facts and amazing except something regarding the Saudi Kingdom and their construction of Kingdom palace ("Dajjal palace" as mentioned in this video) and the Kingdom Tower constructing in Saudi Arabia. In this video it say's that Saudi Kingdom is constructing this for Dajjal and they are expecting the arrival of Dajjal. But this video creator doesn't mentioned the relation between the creation of the Kingdom tower and Dajjal. It only asks " For whom this video is created for ". 

Next issue in this video is about the 'Saudi Police' badge. Its said that the logo is a single eyed and a crown above that.This video say's that the Saudi Kingdom is " putting crown on the single eye " , that means they are accepting the Maseehu Dajjal as a king and they are planning to give a warm welcome for the arrival of Dajjal. But most of these proof seems to be fishy which leads to some misconception against Islam and the Saudi kingdom. 

Vyathyasthan hopes that soon some clarification regarding this matter will come to the Muslim ummah which clears the doubts of Muslim Ummah and the world who is looking deeply in the Islam to join and also to destroy.

((( "This post is to only make an awareness to the Muslim ummah and other people that most of the videos and links seems to be related or connected with Islam but will be the creation of Jew and anti-Islamic organization.So be careful when  you share a video or photo related to Islam and Islamic concepts. Even they created false and fake Hadith's and they try to change the Ayah's of Quran. But as Allah (SWT) mentioned that he will protect the Quran as it is till the end of the world, every fake creating attempts was disclosed by Muslim scholars and Hafiz's who fully by-hearted the verses and the meaning of each and every words in Quran." )))

PLEASE POST UR COMMENTS OR VIEWS REGARDING THIS VIDEO PLEASE AND POST RELATED THAT.

மனதைத் தைத்த விதை

posted by Hisham Hussain, Puttalam, Sri Lanka 



ஜூன் 23 - சர்வதேச விதையவர் தினம் தொடர்பான நிகழ்வொன்று இன்று (27-06-2013) நடைபெற்றது. இதன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக (தொழில்ரீதியாக)க் கடமையாற்றினேன்.

இந் நிகழ்வில் சுமார் 100 விதவைத் தாய்மார் வரை கலந்துகொண்டனர். அவர்கள் – விதவையாகக் கழியும் - தமது வாழ்க்கையின் பிரச்சினைகள், துன்ப துயரங்கள், எதிர்ப்புகள் – எதிர்பார்ப்புகள் என பல்வேறு உள்ளக் கிடக்கைகளை, கருத்துக்களைக் கலந்துரையாடினர். 

இதன்போது ஒரு சிங்கள இனத்து விதவைத் தாய் கூறிய வார்த்தையொன்று கூர்மையாக மனதைத் தைத்தது. அதுதான் உண்மை என்றும் அடிமனம் கூறியது. அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இதுதான்: “ස්වාමියෙක් හිටියනං දෙයියෙක් වගේ අපේ හැම දුකක්ම කියන්න පුළුවන්. අපේ දුක කියාගන්න කෙනෙක් නැහැ” (கணவன் இருந்தால் கடவுளைப் போல எங்கள் எல்லா கவலைகளையும் கூறலாம். எங்கள் கவலைகளைச் சொல்லிக்கொள்ள ஒருவர் இல்லை)

அந்த கணத்திலிருந்து அடி மனதைக் குடைந்துகொண்டிருந்த எண்ணத்தை, உடன் கவிதையாக, அந் நிகழ்வில் படித்தேன். சிறிய செவ்விதாக்கங்களுடன் உங்கள் வாசிப்புக்காகத் தருகின்றேன்.

விதவையல்ல! நீ - விதை வை ! 

விதையாக
வாழுவது
விதியாகலாம் - நீ
விதையாக
சாக வேண்டுமென்பது
விதி அல்ல !

சொந்தக் காலில்
நிற்கும்
துணிவுள்ளவளே – புதிய
சொந்தமொன்றைச்
சேரும் 
துணிவு வேண்டும் !

தனி மரமாக
ஒற்றையாக
நிற்பதேன்?
கனி மரமாகி
சுற்றத்தாருடன்
கிளை விட்டு வளரலாம்,
உற்ற
துணை மரத்தைச்
சார்ந்து செல்! 

உடன் கட்டையேறிய
சமூகத்து பெண்கள் – இன்று
குடும்பத்தின் தீபத்தை
ஏற்றுகின்றார், 
இத்தாவில் அணிந்த
வெள்ளைத் துணி
களையாதவர்கள் – இன்று
பல வர்ண ஆடையில்
பலம் பெறுகின்றார்.

கண்ணீர் துடைக்கும்
கையில்லை – ஊரார்
கதைகளை அடைக்கும்
வாசலில்லை - வளர்ந்த
பிள்ளைகளைக் காக்கும்
அரணில்லை – மனதின்
ஓசைகளைக் கேட்கும்
காதில்லை!

அத்தனை அத்தனை
இல்லைகளும் இல்லாமலாகும் – நீ
விதவைப் பதவியை
விரும்பித் துறந்தால் ! 

இன்று
விதவையாக வாழுவது
விதியாகலாம் – ஆனால்
விதவையாக
சாக வேண்டுமென்பது,
விதி அல்ல!!


சென்னையில் நாளை மே 28 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


posted by Bsi Gani


நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது கறுப்புச் சட்டங்களை சுமத்தி சிறையில் அடைப்பதும், அவர்களை கொலைச் செய்வதும் தொடர்கிறது. சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் நிரபராதி என்று நிமேஷ் கமிஷன் தெரிவித்த காலித் முஜாஹித் போலீஸ் கஸ்டடியில் மர்மமாக கொலைச் செய்யப்பட்டார். 


எனவே இது தொடர்பாக தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஜி தாராபுரி கூறிய தகவல்களுக்கு மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் ,பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் எனவும்,யு.ஏ.பி.ஏ, அப்ஸா, மோக்கா போன்ற கறுப்புச் சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ கட்சி) இந்தியா முழுவதும் குறிப்பாக டெல்லி, மஹராஷ்ட்ரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கேரளா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறது. 


இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் மே 28 அன்று மாலை 4 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.மாநில தலைவர்,கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, மாநில செயலாளர் டி.ரெத்தினம் அண்ணாச்சி ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள். 


நீதிக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு நீதிக்காக குரல் கொடுக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

கண்டண ஆர்ப்பாட்டம் 

28.05.2013 மாலை 4 மணி அளவில் 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,சென்னை 

கண்டன உரை: 

கே.கே.எஸ்.எ.தெஹ்லான் பாகவி-மாநில தலைவர் 

டி.ரெத்தினம் அண்ணாச்சி-மாநில செயலாளர் 

இப்படிக்கு 

B.S.I.கனி, 

மாநில பொறுப்பாளர் 

செய்தி ஊடகத்துறை 

எஸ்.டி.பி.ஐ கட்சி-தமிழ்நாடு

ABDUL NASER MADANI .- SDPI KARNATAKA & KERALA STATE LEADERS JOINED TO MEET THE KARNATAKA CHEIF MINISTER SIDDARAMAYYA




SDPI KARNATAKA & KERALA STATE LEADERS JOINED TO MEET THE KARNATAKA CHEIF MINISTER SIDDARAMAYYA TO SEEK JUSTICE FOR PDP LEADER ABDUL NASER MADANI .

മദനിക്ക്‌ നീതി തേടി എസ് ഡി പി ഐ കര്‍ണാടക , കേരള സ്റ്റേറ്റ് നേതാക്കള്‍ കര്‍ണാടക മുഖ്യമന്ത്രിക്ക് നിവേദനം നല്‍കി


"
அப்துல் நாசர் மதானிக்கு நீதி கேட்டு கேரளா மற்றும் கர்நாடகா எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் கர்நாடகா முதல்வரை சந்தித்த காட்சி   "

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் முறைகேடுக‌ள் தொட‌ர்ந்தால் முற்றுகை போராட்ட‌ம்! எஸ்டிபிஐ மாநில‌ த‌லைவ‌ர் பேட்டி!


posted by Sdpi Adirai

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்தார், உலமாக்கள் மற்றும் பொதுக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழக்கரையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பைரோஸ்கான் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி, ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், கீழக்கரை நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக், தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், மாவட்டச் செயலர் செய்யது இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில பொதுச் செயலர் அப்துல் ஹமீது வரவேற்றார், மாவட்ட செயலாளர் அப்துல்ஜமீல், செயற்குழு உறுப்பினர் அப்துல்வஹாப், மற்றும் முகமது இஸ்ஹாக், கனி, செய்யது ஹாலித், முஜிபுர் ரஹ் மான் உள்பட பலர் பேசினர், நகர் துணைத்தலைவர் அப்துல் ஹாதி நன்றி கூறினார், 

க‌ட‌ல்சார் தொழிலில் ஈடுப‌ட்டு வ‌ரும் அட்ட‌ப்பா என்ற‌ ந‌ல்ல‌ இப்ராஹிம் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் எஸ்டிபிஐயில் இணைந்த‌ன‌ர்

மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி நிருபர்களிடம் கூறியதாவது: 

கீழக்கரை நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிகிறது. முறைகேடுகள் தொடருமானால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் விரைவில் நடத்தப்படும்.

திமுக ஆட்சியில் கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவித்ததை தற்போதைய அரசு பரிசீலனை செய்து உடனடியாக அறிவிக்க வேண்டும். தென் தமிழக வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரத் திட்டப்பணிகளை நிறுத்த தமிழக அரசு மனு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கொள்கைகளை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். இல்லாவிடில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டியிடும். இவ் வாறு கூறினார். ஏற்பாடுகளை அஸ்வத்துல் கரீம், அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Like this facebook page : http://www.facebook.com/sdpi.adirai

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ...!!!!


posted by Hamdan Arfin

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ...!!!!


இஸ்லாமிய பெண்களை சைட் அடிக்க முடியாதலால் ஹிஜாப்பை பற்றி குறைகூறும் விபசார ஹிந்துத்துவ நாய்களின் தொடரும்அறைகூவல்.........!!!!!

இதற்கு இவர்கள் பயன்படுத்தும் வார்த்தை "பெண் அடிமை தனம்"...!!!

ஏன்டா நாய்களா!!! உங்க வீட்டு பெண்களை ஒருத்தன் சைட் அடுச்ச உங்களுக்கு கோபம் வராது..!!!! 

ஏனென்றால் நீங்கள் எல்லாரும் சொறன கேட்ட நாய்கள்....!!!!!

ஆனால் எங்களுக்கு எங்களுடைய மார்க்கம் அப்படி சொல்லிதர வில்லை .....!!!!

இந்தியாவில் ஹிஜாப் குறைவாக இருப்பதால் பல பெண்களின் கற்புகள்
சூறையாட படுகின்றனர் ....!!!!

எனவே, ஹிஜாப்பை பேணுவோம் ....!!!!

இஸ்லாத்தை பற்றிய சரியான கருத்துக்களை மாற்றுமத தோழர்களிடம் எத்திவைப்போம் !!!!! 

தந்தி டிவி முன் வருமா


posted by Bsi Gani

தந்தி டிவி முன் வருமா

இன்று தந்தி டிவியில் தமிழகத்தில் ஆயுத கலாச்சாரம் பரவுகிறதா என்று விவாதம் கண்டேன்.அதில் நேற்று சென்னையில் குடிகாரர் ஒருவர் கைதுப்பாக்கியை காட்டி மிரட்டியதை பற்றியும் விமர்சித்திருந்தனர்.

அவர்களிடம் நான் கேட்பதெல்லாம்

காந்தியை கொலை செய்து ஆயுத கலாச்சாரத்திற்கு வித்திட்டவர்கள் இன்று பகிரங்கமாக துப்பாக்கி பயிற்சி எடுக்கிறார்கள்.அதற்கு ஏராளமான சான்றுகலை நான் தர முடியும்.ஆனால் இந்த துப்பாக்கி பயிற்சியை எடுக்கும் ஃபாசிஸ்டுகளுக்கு ஆயுதம் எப்படி வருகிறது.இவர்கள் துப்பாகி பயிற்சி எடுப்பதன் அவசியம் என்ன?இவர்களுக்கு முறைப்படி அனுமதி கொடுக்கப்படுகிரதா?அப்படி முறைப்படி அனுமதி கொடுத்தால் அதை அனைத்து சமூகத்துக்கும் அரசு அனுமதி கொடுக்குமா?அவ்வாறு அனுமதி இல்லையெனில் இவர்கள் மீது இது வரை ஏன் வழக்கு தொடுக்கப்படவில்லை.

இது போன்ற தீவிரவாத பயிற்சிகளை சங் பரிவார அமைப்புகள் பலமுறை எடுத்துள்ளனர்.இவர்கலை அரசு வளர விட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகளை எப்படி ஈடுகட்ட போகிறார்கள்.என்பது போன்ற விசயங்களை மையப்படுத்தி விவாதம் செய்ய வேண்டும்.ஆயுதம் வைத்திருந்ததாக மலைவாழ் மக்களையும்,பழங்குடி மக்களையும்,முஸ்லீம்கலையும் மட்டுமே சிறைப்படுத்தும் காவல்துறையின் கண்களில் நோய் ஏற்பட்டு விட்ட்தா?
காவி பயங்கரவாதம் இன்று பெருகி நாட்டை அச்சுறுத்தும் வேளையில் அதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதனையும் விவாதம் ஆக்கவேண்டும் என்பதுதான்.

தமிழகம்,

posted by Bsi Gani

 நேற்று சென்னையில் கையில் 2 துப்பாக்கியுடன் பொது மக்களை பீதி வயப்படுத்தி,போலிசார் மீது விளக்குமாரு போன்ற பொருட்களை எறிந்த விஜயஹர் என்பவர் மீது ஆக்‌ஷன் எடுக்காத காவல்துறையை பொது மக்கள் காறி உமிழ்கின்றனர்.

ஒரு துப்பாக்கிக்கு லைசென்ஸ் உண்டாம்.அப்ப மற்றொரு துப்பாக்கி?சரி லைசென்ஸ் இருந்தா பட்டப்பகலில் ரவுடித்தனம் செய்யலாமா?அவர் சுட்ட தோட்டா யார்மீதாவது பாய்ந்திருந்தால் பாதிக்கப்பட்டவரின் உயிரை காவல்துறையும்,இந்த குடிகார விஜயஹரும் கொடுக்க முடியுமா?

என்னய்யா நடக்குது தமிழகத்துல.ஆளுக்கு ஒரு நீதி.இந்த தவறை ஒரு முஸ்லீமோ தாழ்த்தப்பட்டவனோ செய்திருந்தால் குண்டர்சட்டம்,தேசிய பாதுகாப்பு சட்டம்னு அவன் குடும்பத்தையே தெருவுக்கு இழுத்து நாசமாக்கி விடுவார்கள்.

பெரிய குடும்பத்தை சார்ந்தவராம்,மன நிலை பாதிக்கப்பட்டவராம்,மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லும் முன்னே போலிசே இவர்க்கு சர்டிபிகேட் குடுக்குது.

கையில் ஆயுதம் இல்லாமல் சட்டத்தை மட்டுமே தம்து ஆயுதமாக கருதி போராடிய கிச்சன் புஹாரி போன்ற அப்பாவி முஸ்லீம்களை மரனம் வரை இழுத்துச்செல்லும் காவல்துறை மற்றவர்களை அது போன்று நடத்துவதில்லை.

அநீதியாக செயல்படும் அரசு அதிகாரிகளை எச்சரிக்கிறேன்.நீதி ஒரு போதும் சாகாது.பாதிக்கப்பட்டவ்ர்களின் பிராத்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.உங்களுக்கும் மனைவி,குழந்தைகள் என உண்டு,அப்பாவிகளை வயிற்றில் அடித்து பாவத்தை சம்பாதித்துக்கொள்ளாதீர்கள்.

பாதிக்கப்பட்டவ்ர்களின் குடும்பங்கள் கதறுவதை போல் அநீதி செய்த உங்கள் குடும்பமும் ஒரு நாள் கதறி அழும்.மனித நீதி புதைக்கப்படலாம்.ஆனால் இறைவன் நிச்சயம் நீதி செலுத்துவான்.

எனவே பாதிக்கப்பட்டவ்னின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.
அத்துமீறாதீர்கள்.

அமெரிக்க தூதரகம் முற்றுகை!சென்னையில் 200க்கும் மேற்பட்ட SDPI கட்சியினர் கைது!!


posted by JOIN SDPI
July 19, 2012 





தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டும் என்று கூறிய ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் சென்னையில் இன்று (19-07-2012) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநில செயலாளர் சையது அலி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன், வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், துப்பாக்கிச்சூடு செய்த அமெரிக்க படையினர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலிசார் கைது செய்தனர்
 

எழுச்சியுடன் நடைபெற்ற SDPI கட்சியின் தேனி மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு


எழுச்சியுடன் நடைபெற்ற SDPI கட்சியின் தேனி மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு

தேனி மாவட்டத்தில் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு இன்று (18.05.2013) எழுச்சியுடன் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திடு, விவசாயிகளின் நலனை காத்திடு, ஜாதி ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெரிந்திடு, லஞ்ச ஊழலுக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடைபெற்றது.

பேரணியுடன் துவங்கிய இந்த மாநாடு கர்னல் பென்னி குயிக் பெயர் சூட்டப்பட்ட திடலில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டார்கள். SDPI கட்சியின் மாநில துணை தலைவர் ரபீக் அஹமது, மாநில செயலாளர்கள் நாஞ்சில் செய்யதலி, ரத்தினம் அண்ணாச்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதின் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட மக்கள் கலந்து கொண்டனர்.

SDPI கட்சியின் சார்பில் இலவச குடிநீர் விநியோகம்

posted by Sdpi Adirai

SDPI கட்சியின் சார்பில் இலவச குடிநீர் விநியோகம்

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI ) தேசிய அளவில் மக்களுக்காக பல்வேறு நலப்பணிகள் செய்து கொண்டு வருகிறது.
வேலூர் மாவட்டம், வேலூரில் கோடை வெயிலின் தாக்கம் ஒருபுறம் குடிநீர் பற்றாக்குறை. குடி நீருக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் .

இதனை கவனத்தில் கொண்ட SDPI கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் தினமும் இலவச குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிட்டு முதற்கட்டமாக 17.05.2013 வெள்ளி மாலை 5.30 மணியளவில் R.K.மாதா கோயில், B.T.C.ரோடு சைதாப்பேட்டையில் இலவச குடி நீர் டிராக்டர் மூலம் விநியோகிக்கப்பட்டது .

SDPI கட்சியின் மாவாட்ட தலைவர் S.S.சித்திக் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.மௌலான ஹபிஸ் அஸ்கர் இமாம் அவர்கள் தண்ணிர் விநியோகத்தை துவக்கி வைத்தார். SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.நாசிர் கான் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.சுலைமான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் F.பஷீர் அஹமது நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

150 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தண்ணிர் விநியோகம் செய்யப்பட்டது.



சாதி மதம் பாராமல் பெண் சமூகத்தின் பெருமை குறையாதிருக்க அனைத்து இயக்கங்களும்,அரசியல் கட்சிகளும் அரசுக்கு வைக்க வேண்டிய கோரிக்கை இது.


posted by : Bsi Gani

சாதி மதம் பாராமல் பெண் சமூகத்தின் பெருமை குறையாதிருக்க அனைத்து இயக்கங்களும்,அரசியல் கட்சிகளும் அரசுக்கு வைக்க வேண்டிய கோரிக்கை இது.

பெண்களை பிரேத பரிசோதனை செய்ய பெண் மருத்துவ குழுவினர் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.

இதனை முன்னெடுத்த மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாழ்த்துக்கள் 

பெண்ணின் பிரேதத்தை பெண்ணே பரிசோதனை செய்ய வேண்டும் !
கோரிக்கைக்காக MMMK நடத்திய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

வாழ்கின்ற காலத்தில் மற்ற ஆண்களின் கண்களுக்கு அஞ்சி வாழும் நம் பெண்களை இறந்த பிறகு போதையில் பிணத்தோடு உறவு கொள்ளும் கயவர்கள் இருக்கும் காலத்தில் அவர்களிடம் விடலாமா? ஆகையால் பெண்ணின் பிரேதத்தை பெண்களே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனும் மதங்களைக் கடந்த ஒரு மனித நேயக் கோரிக்கையை முன் வைத்து மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை நடை பெற்றது !

MMMK வின் மாநிலத் துணைத்தலைவர் சாதிக் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் சகோதரர் செங்கிஸ் கான் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அப்போது அவர் ' வாழும் காலத்தில் தன் வீட்டுப் பெண்ணை யாரவது தொட்டு விட்டால் அல்லது கை தவறிப் பட்டுவிட்டால் கூட கொந்தளிக்கும் நாம், பட்டால் என்ன பார்த்தால் சண்டைக்கு செல்லும் நாம் , இறந்த பின்னால் நம் சகோதரிகளை அம்மணமாக அறுக்க சம்மதிக்கலாமா? ஒரு கற் சிலை அவமதிக்கப்பட்டால் கொந்தளிக்கிற இந்த சமுகம் கற்புநெறி பேணி வாழ்ந்த, அல்லது கணவன் மட்டுமே பார்த்த உடலை கண்டவனும் காண அனுமதிக்கலாமா? இதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளுமா? என உணர்சிகரமகப் பேசினார்.

நிறைவுரை ஆற்றிய MMMK வின் மாநிலத் தலைவர் பாளை ரபிக் அவர்கள் பல்லடத்தில் மதுவின் போதையால் பிரேதப் பரிதனைக் கூடத்தில் இருந்தவன் அதைப் புனர்ந்ததோடல்லாமல் மார்பத்தை அறுத்து எறிந்த சம்பவத்தை எடுத்துக் கூறினார். ஆகையால் சட்டத்தை மாற்றுங்கள் பெண்களின் கண்ணியம் என்பது வாழும் போடு மட்டுமல்ல மரணத்திற்கு பின்னும் உள்ளது ஆகையால் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு பெண் முதல்வராகிய நீங்கள் சட்டத்தை மாற்றுங்கள்! அரசு மருத்துவ மணிகளில் பெண்களை ஸ்கேன் செய்யும் பணிகளில் பெண்களை நியமியுங்கள் ! எனக் கோரிக்கை விடுத்தார்.

திரண்டது சமுதாயம்!... மிரண்டது அரசாங்கம்!!


பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு "கிச்சான் புகாரி" உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும்.

பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.

இதற்கு முன், நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர்.

பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாக்குவது வேதனைக்குரியது.

வகுப்புவாத உணர்வின்றி செயல்பட வேண்டிய உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருகின்றனர்.


சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து "அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில்" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
                                                                                                           POSTED BY : Maruppu

அன்பார்ந்த சகோதரர்களே...!


இன்றைய இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், அப்பாவி இளைஞர்கள் கைது என்று துன்பங்கள் தொடர்கதையாகாமல் தடுக்கவேண்டும் என்றால் நமது சமுதாயம் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகமான உறுப்பினர்களை பெற்று இருக்க வேண்டும்.

உப்பு சப்பில்லாத பிரச்சினைக்கெல்லாம் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் எதிர்கட்சி செய்கிறது என்றால் அதற்கு உறுப்பினர் வலிமை இருப்பது தான் காரணம்.

நமது ஜனத்தொகை அளவிற்கு மன்றங்களில் உறுப்பினர் பிரதிநித்வம் நம்மிடம் இல்லாதது தான் நமது கோரிக்கைகளை நாம் வென்று எடுக்க முடியாமல் போகிறது.

உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க , நமது ஜனநாயக முறையில் தேர்தல் மட்டுமே காரணியாக அமைந்துள்ளது.ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக இருக்கும் நாம் ஒட்டுமொத்தமாக நமது பலத்தை நிரூபித்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.

அடுத்ததாக நாம் தேர்ந்து எடுக்கும் வேட்பாளர் பாராளுமன்றத்தில் நமக்காக குரல் கொடுக்க கூடியவராக, பிரச்சினைகளின் தாக்கத்திற்கு தக்கவாறு ஆணித்தரமாக வாதங்களை முன்னெடுத்து செல்பவராக இருக்க வேண்டும்.

நமது கோரிக்கைகள் அனைத்தையும் மக்கள் மன்றத்தை கூட்டி சொல்லுவதை காட்டிலும்,பாராளு மன்றத்தில் ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை நம் பக்கம் திரும்பி பார்க்க வைக்க நம்மால் முடியும்.

ஆகவே சகோதரர்களே..! நாம் அனைவரும் ஒரே கொள்கையில் ஒன்றுபட்டு, ஒரே சகோதரர்களாய் தேர்தல் களம் காண முயன்றிடுவோம்,இன்ஷா அல்லாஹ்.


                  posted by :   Rasheed Maricar


READ IN THIS BLOG :
കര്‍ണാടക തിരഞ്ഞെടുപ്പ്‌ : കന്നിയങ്കത്തില്‍ കരുത്തറിയിച്ച് എസ്.ഡി.പി.ഐ

READ IN TWO CIRCLES.NET :
SIO activists detained in Hyderabad for demanding utilization of minority funds

link

Related Posts Plugin for WordPress, Blogger...